டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருகிணைந்த புள்ளியியல் சார்நிலைப்பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில், நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
மேலாண்மை : மாநில அரசு

பதவிகள் விவரம்
• உதவி புள்ளியியல் ஆய்வாளர்
• கணக்கிடுபவர்
• புள்ளியியல் தொகுப்பாளர்
பணியின் பெயர்: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.10.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 217
பணி விவரம்
• கணக்கிடுபவர்
• காலியிடங்கள்: 5
• சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.71,900
பணி விவரம்
• புள்ளியியல் தொகுப்பாளர்
• காலியிடங்கள்: 1
• சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.71,900
வயது வரம்பு
வயது வரம்பு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை .
கல்வி தகுதி
புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/-
· தேர்வுக் கட்டணம் - ரூ100/-
நிரந்த பதிவு செய்து இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செ லுத்த வே ண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ப்ளீஸ் நோட் இட்...!
அறிவிக்கை நாள்: 15.09.2022
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் : 14.10.2022
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம் :
19.10.2022 நள்ளிரவு 12.01 வரை
21.10.2022 இரவு 11.59
வரைகணினி வழித்தேர்வு நடக்கும் நாள், நேரம்
தாள் -1 பாடத்தாள் பட்டயப்படிப்புத்தரம்
பாடங்கள்
புள்ளியியல், கணிதவியல்
29.01.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.
தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)
பகுதி -ஆ பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
29.01.2023 பிற்பகல் 02.00 மணி முதல் பிற்பகல் 05.00 வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 21.01.2023கவனமாக வாசிக்கவும்...!
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். தேர்வு மையம் உள்பட இன்ன பிற விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை...!
ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்...


Click it and Unblock the Notifications












