விஐடி-யில் படிக்க வேண்டுமா ? இதோ விண்ணப்பங்கள் விற்பனை!

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 2019-ஆம் கல்வியாண்டிற்கான பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 2019-ஆம் கல்வியாண்டிற்கான பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

விஐடி-யில் படிக்க வேண்டுமா ? இதோ விண்ணப்பங்கள் விற்பனை!

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக் நுழைவுத் தேர்வு 2019 ஏப்ரல் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் வேலூர் உள்ளிட்டு மொத்தம் 22 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200 செலுத்தியும், விஐடி பெயரில் ரூ.1200-க்கு வங்கி வரைவு காசோலையினையும் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 2019 பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
VITEEE 2019 Application Form, Released - Apply Online Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X