2015 டிசம்பர் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Posted By:

சென்னை: 2015-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ரிசர்ச் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவுக்கான இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றன.

தேர்வு முடிவுகள் சரிபார்க்கப்பட்டு தற்போது ரிசல்ட் வெளியாகிறது. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

2015 டிசம்பர் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!!

இணையதளத்தை அணுகி Recruitment Results for the month of December, 2015' என்ற பகுதியை கிளிக் செய்யவேண்டும்.

உடனடியாக தேர்வு முடிவுகள் அந்தப் பகுதியில் தோன்றும். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வெற்றி பெற்றவர்களுக்கு தனியாக அஞ்சல் மூலமும் கடிதங்களை யுபிஎஸ்சி அனுப்பியுள்ளது.

English summary
The UPSC (Union Public Service Commission), Research and Statistics Section recruitment results for the month of December 2015 has been released. Candidates can visit the official website to check the results. Click Here to view the results. "The recommended candidates have been informed individually by post," says the official notification released by the Union Public Service Commission. Steps to check the results? The candidates should follow the steps listed below: Go to the official website Click on to, 'Recruitment Results for the month of December, 2015' in the What's New section. On submitting the same, the results will be displayed on the screen. The candidates can take a print-out for future reference.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia