மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, 2019ஆம் ஆண்டிற்கான மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணையைக் காண கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
job alerts upsc central government exam upsc exam time table government job வேலை வாய்ப்பு மத்திய அரசு வேலை போட்டித் தேர்வு அரசுத் தேர்வு
English summary
UPSC Civil Services (Main) Exam 2019 timetable released: Check important dates here
Story first published: Tuesday, July 16, 2019, 16:53 [IST]


Click it and Unblock the Notifications












