உபி போர்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

உத்தரபிரதேச மத்யமிக் பரிஷத் (யுபிஎம்எஸ்பி) ஜூலை 31 மதியம் 3:30 மணிக்கு உபி போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தது.

உத்தரபிரதேச மத்யமிக் பரிஷத் (யுபிஎம்எஸ்பி) ஜூலை 31 மதியம் 3:30 மணிக்கு உபி போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தது.

உபி போர்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை upmsp.edu.in மற்றும் upresults.nic.in எனும் இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நீடித்தது.

அதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேச பள்ளி தேர்வு வாரியம் 12 ஆம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்வதற்கான முடிவை வெளியிட்டது.

தொடர்ந்து, மாணவர்களின் 10 மற்றும் 11ம் வகுப்பு, செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
upresults.nic.in 2021 10th & 12th Result announced today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+