உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உன்டான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் பள்ளிக்கல்வி வாரியம் சார்பில் அம்மாநிலத்திற்கு உரிய 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு, 10 ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 99.09 மற்றும் வகுப்பு 12 தேர்ச்சி சதவீதம் 98.86 சதவிகிதம் ஆகும்.
உத்தரகாண்ட் போர்டு முடிவு 2021 காலை 11:30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான ubse.uk.gov.in மற்றும் uaresults.nic.in எனும் தளங்களில் அறிந்து கொள்ளலாம்.
hsc question paper education school exam pass result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
UK Board 10th, 12th Result 2021 Declared
Story first published: Saturday, July 31, 2021, 18:37 [IST]


Click it and Unblock the Notifications












