TNUSRB 2019: சீருடைப் பணியாளர் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் சீருடைப் பணிகளுக்கு உட்பட்ட காவல் துறை, ஃபயர்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியவர்களின் தேர்வு மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சீருடைப் பணிகளுக்கு உட்பட்ட காவல் துறை, ஃபயர்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களின் தேர்வு மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TNUSRB 2019: சீருடைப் பணியாளர் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு

சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமீபத்தில் கான்ஸ்டபிள், ஃபயர்மேன், சிறைக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்களின் இறுதி விடைத்தாள் பட்டியல், கட் ஆப் மதிப்பெண்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் உள்ளிட்டவை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை அறிந்து கொள்ளலாம். அல்லது நேரடியாக தங்களது மதிப்பெண் பட்டியலைக் காண விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNUSRB Mark list 2019 Released: Check Here!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+