முதுகலை ஆசிரியர் பணி தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வின் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வின் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணி தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு!

கம்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்ஸ் கிரேடு I பிரிவின் கீழ் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட கடந்த ஜூன் மாதம் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற இத்தேர்வில் அளிக்கப்பட்ட வினாக்களுக்கான விடைக்குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள், இதனை http://trb.tn.nic.in/ என்னும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிய விரும்புவோர் http://trb.tn.nic.in/CI_2019/Syllabus.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு http://www.trb.tn.nic.in/CI_2019/ci_2019.pdf என்ற இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNTRB Computer Instructors Answer Key 2019 Released trb.tn.nic.in, Check Direct Link Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X