டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான போட்டி கேள்விகளை நன்றாக படிக்கவும் வெற்றிபெற சில கட்டுப்பாடுகளை கடக்க வேண்டும் . போட்டி தேர்வுக்கு உதவும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன அவற்றை படிக்கவும் தொடர்ந்து படிப்பதுடன் பயிற்சி செய்யவும் திரும்ப படிக்கவும் .

டிஎன்பிஎஸ்சி போட்டிக்கான தமிழ் கேள்விகள்

1 வீரசோழியல் அபிதர்ம அவதாரம் - புத்தமிரர்

2 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்

3 கண்ணதாசன் இயற்பெயர் - முத்தய்யா

4 தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை : மறைமலை அடிகள்

5 தமிழ்நாவலின் தந்தை - கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி

6 அம்மையேஎன்று சிவபெருமானால் அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

7 யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்

8 தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறநானுறு

9 போர்குறிகாயம்கழிங்காயம் - இளம்பெருவழுதி

10 ஈயென இரத்தல் இழிந்தன்று - புறநானுறு

11சிரளமைத்திறம் வியந்து செயல் - போராசிரியர் சுந்தரம்பிள்ளை மறந்து வாழ்த்துவமே

12 நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் - பாரதியார்

13 பாரதநாடு பார்கெல்லாம் திலகம் என்றவர் - பாராதியார்

14 தேனிலே ஊறிய செந்தமிழன் சுவை தேறும் சிலப்பதிகாரம் - கவிமணி

15 அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது - ஒளவை

சார்ந்த பதிவுகள் : 

போட்டி தேர்வுக்கு மதிபெண் எடுக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்க!,, 

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு பயிற்சி கேள்விகள்

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகள் வெல்ல மொழிப்பாட கேள்விகள் !!

English summary
here article tell about tnpsc Tamil practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia