தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் Combined Engineering Exam எனப்படும் பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தற்போது அத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறையில் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
நிர்வாகம் : Combined Engineering Exam
தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணி : பொறியியல் சார்நிலை பணி
TNPSC தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளுக்கான திட்டமிடப்பட்டுள்ள எழுத்துத் தேர்வு வரும் 18.09.2021 அன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டினை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டினை பெற https://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== எனும் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












