TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் டிஎன்பிஎஸ்சி!

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையில் காலியாக உள்ள ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் டிஎன்பிஎஸ்சி!

மேலாண்மை : தமிழக அரசு

தேர்வு வாரியம் : தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)

நிர்வாகம் : தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறை

பணி : ITI Principal மற்றும் Assistant Director of Training

மொத்த காலிப் பணியிடம் : 06

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 24 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் வழியிலான இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.08.2021 முதல் 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு 07.11.2021 அன்று நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விண்ணப்பக் கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் - ரூ.150
  • தேர்வுக் கட்டணம் - ரூ.200

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for ITI Principal & Assistant Director of Training Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X