தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) சார்பில் ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு தேதி, வயது, கட்டணம் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் அனைத்தும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
நிர்வாகம் : ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி (RIMC)
கல்வித் தகுதி:-
விண்ணப்பதாரர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
01.07.2021 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரையில் இருக்க வேண்டும்.
TNPSC RIMC தேர்வு தேதி:
விண்ணப்பதாரர்களுக்கான முதற்கட்ட எழுத்துத் தேர்வு வரும் 05.06.2021 அன்றும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் 06.10.2021 அன்றும் நடைபெறவுள்ளது.
தேர்வுக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர் - ரூ.600
- எஸ்,சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.555
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
மேற்கண்ட ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் (RASHTRIYA INDIAN MILITARY COLLEGE) சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.