TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான முடிவுகள் இன்று (ஜன.,2) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு முடிவை tnpsc.gov.in என்னும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 181 குரூப் 1 பணிகளுக்கான தேர்வு கடந்த 2019 ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனிடையே, தற்போது, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNPSC) சார்பில் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வில் பங்கேற்றவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். நேரடியாக TNPSC Group 1 தேர்வு முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Group 1 Mains Result 2020 Out tnpsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X