டிஎன்பிஎஸ்சி கனவு வாரியக் கோட்டை வாயிலை வெல்ல படிங்க பொதுஅறிவு கேள்விகளை

Posted By:

டிஎன்பிஎஸ்சியில் விஏஒ தேர்வு குறித்து பேச்சுகள் அதிகரித்து காணப்படுகிறது . விஏஒ தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளது நீங்கள் விஏஒ தேர்வு எழுத போகும் தேர்வரா உங்களுக்கான பொது அறிவு கேள்விப்பதில்களை விஏஒ கேள்விகளுடன் இணைத்து கொடுக்க தயராகி வருகின்றோம் . நன்றாக படியுங்கள்

வருடம் தோறும் விஏஒ தேர்வுக்கு 15 லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப் படுகின்றன . விஏஒ தேர்வில் ஏற்படும் மாபெரும் போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம் பலரிடையே உள்ளது . இத்தேர்வுக்காக விஏஒ பணிகுறித்து 20 கேள்விகள் கேட்கப்படுவதால் சந்தையில் அதற்கான புத்தகங்களும் அதிகரித்து காணப்படுகிறது .

போட்டி தேர்வு அனைவருக்கும் எளிதானது ஆகும் இதனை முறையாக கையாண்டால் வெற்றி பெறலாம்

 

டிஎன்பிஎஸ்சியின் விஏஒ தேர்வுக்கு கேரியர் இந்தியாவின் கேள்வி பதில்கள் தொகுப்பு தேர்வர்களுக்கு உதவிகரமாக இருக்கும் நன்றாக படிக்கவும் .

1 தனித்த எலக்டிரானகள்

விடை: இடப்பெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்

2 2016 ஆம் ஆண்டிற்கான மகசேசா விருது பெற்ற இந்தியர்கள் யார்

விடை: வில்சன் மற்றும் டி.எம்.கிருஷ்ணா

3 இரண்டாம் பானிபட போரின் போக்கு 1556

விடை: அக்பர் ஹெமு என்ற இந்திய மன்னரை தோற்கடித்தார் இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது

4 வந்தாவாசி போர்

விடை: பிரெஞ்சு கம்பெனியின் கவர்னருக்கும் கவுண்ட் லாலியை பிரிட்டிஸ் படை தளபதி சர்  அயர் கூட் வந்தவாசியில் வென்றார்

5 மார்ச் 2016 தமிழத்தில் மருத்துவ கல்வி துறை இயக்குநராக பதவியேற்றார்

விடை: விமலா

6 ராம கிருஷணா மிஷன் உருவாக்கப்பட்டது

விடை: விவேகானந்தர்

7 தியாசபிகல் சொசைட்டி உருவாக்கப்பட்டது யாரால்

விடை: ஜெனரல் ஆல்காட் , மேடம் பிளாவெட்ஸ்கி


8 புவியின் வயது இதுவரை கணிக்கப்பட்டதின் படி

விடை: 46 பில்லியன் வருடங்கள்

9 புவியில் சூழ்ந்துள்ள்ள வாயு மண்டலத்தின் உயரம்

விடை: 960 கிமீ

10 புவியின் சராசரி வெப்பநிலை எவ்வளவு 

விடை : 14 டிகிரி செல்சியஸ் 

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு  

போட்டி தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் 

டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல பொதுஅறிவு கேள்விகள் !!

English summary
here article tell about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia