76 ஆண்டுகளாக ஒலிப்பரப்பி வந்த பிபிசி தமிழோசை நிறுத்தமா !

டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம் படியுங்க.

By Sobana

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கவுண்டவுன் வேகமாக ஓடி கொண்டிருக்கின்றது. நன்றாக படிங்க உங்களுக்கான கேள்வி பதில்களை நாங்கள் தொகுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி கேள்வி தொகுப்புகளை  படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்

1 76 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிப்பரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு என்று முதல் நிறுத்தப்பட்டது

விடை: ஏப்ரல் 30/2017

2 திகம்பரர்கள் எதனை உடையாக அணிந்தன்ர்

விடை: ஆகாயம்

3 சமண சமயத்தில் வெள்ளை உடை அணிந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

விடை: சுவேதம்பர்கள்

4 தக்காணத்தில் மீது ஆதிக்கம் செலுத்திய முதல் சுல்தாண் யார்

விடை: ஜலாலுதின் கில்ஜி

5 சீக்கியர்களின் கடைசி குரு

விடை: குரு கோவிந்த சிங்

6 சீக்கிய மதத்தில் கால்சா என்ற படையை உருவாக்கியவர் யார்

விடை: குரு கோவிந்த் சிங்

7 தாதாபாய் நௌரோஜி துவங்கிய இயக்கதின் பெயர் என்ன

விடை: தாஹாய்பால் அக்லாக்

8 சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம்

விடை: பள்ளி

9 ஊழல் தொடர்பான சந்தானம் குழுவின் முக்கிய நோக்கு

விடை: அரசு துறைகளில் ஊழல்

10 இந்திய ரிசர் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

விடை: 1935

11 உலக வானொலி தினம் எது

விடை: பிப்ரவரி

12 தேசிய அறிவியல் தினம் எது

விடை: பிப்ரவரி 28

13 இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு பயிற்சி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான லிங்கட் இன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் மத்திய அரசின் திட்டத்தின் பெயர் என்ன

விடை: சங்கம் திட்டம்

14 ஆர்தம் திட்டத்தை கேரளா கொண்டு வர காரணம் என்ன

விடை: பொது சுகாதாரத்தை மேம்படுத்த வழங்கப்படுகின்றது

15 சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ள திட்டம்

விடை: டிஜிட்டல் அன்லாகுடு டிரெயினிங் புரோகிராம்

16 மத்திய சுகாதரத்துறை அமைச்சகரகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது

விடை: நோ மோர் டென்சன் ஆப்

17 பணமில்லாத பரிவர்த்தனையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள செயலி

விடை: மொபி கேஷ்

18 அருகிலுள்ள கழிவறை வசதியை அறிய டெல்லி மாநிலம் அறிமுகம் செய்த செயலியின் பெயர் என்ன

விடை: கூகுள் டாய்லெட் லோகேட்டர்

19 அகில இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய நேசனல் மீடியா என்ற அவார்டு பெற்ற தொலைக்காட்சி எது

விடை: தந்தி டிவி

டிஎன்பிஎஸ்சி கேள்வி தொகுப்புகளை  படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்

20 சமணர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர்

விடை: இருபிரிவுகள்

21 இந்தியாவுக்குள் ஐந்தாண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் விசா வங்கதேச அரசுக்கு வழங்கியுள்ள நாடு

விடை: இந்தியா

22 அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களின் கணக்கில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்

விடை: தமிழ் நாடு
23 யுனஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மூன்றாவது நகரம்

விடை: சென்னை

24 உலகின் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது

விடை: இந்தியா

25 தமிழ்நாட்டின் மாநில விலங்கு

விடை: வரையாடு

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கவுண்டவுன் ஸ்டார்ட் நௌ செட் கோ ! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கவுண்டவுன் ஸ்டார்ட் நௌ செட் கோ !

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about tnpsc question pratic for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X