அரசு வேலைக்கான போட்டி அதிகரித்து வருகிறது. இதில், தகுதியும், திறமையும் உள்ளவர்களை கண்டறிவது மிகப்பெரிய சவலாக உள்ளது. தெளிவான குறிக்கோளும், இடைவிடாத பயிற்சியும், முயற்சியும் நிச்சயம் அரசுதேர்வுகளில் வெற்றியை பெற்றுத்தரும்.

1. லிபியா நாட்டின் தலைநகரம் எது?
விடை: திரிபோலி
விளக்கம்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிபொலி.
2. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?
விடை: பத்திரிகை
விளக்கம்: உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது "மேன் புக்கர் பரிசு". இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
3. தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு?
விடை: காவேரி
விளக்கம்: காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications












