டிஎன்பிஎஸ்சி போட்டி என்பது வெற்றிக்கனியின் சுவைக்க உதவும் மரம் போன்று அந்த மரத்தினை வளர்க்கும் விதம் பொருத்து அது கொடுக்கும் காயினை நாம் நமது விருப்பத்திற்கேற்ப பெற முடியும் அதனை நாம் உணர வேண்டும். அதன் படி செயல்படும் பொழுது வெற்றியினை எளிதில் பெறலாம்.
மரத்தினை வளர்க்க வேண்டிய பொருப்பு நம்ம்முடைது அது வளரும் போக்கை நம்மால நிர்ணயிக்க அதற்கு தேவையான உணவை கொடுக்க வேண்டும். அதன் படி கொடுக்கும் பொழுது அந்த மரமானது நமக்கு திருப்பி கொடுக்கும்.
1 தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகம் விளையும் இடம்
விடை: மலைச்சரிவு
2 பணி உறைவிடம் என அழைக்கப்படு இடம் எது
விடை : இமயமலை
3 பேக்கிங்க பவுடரில் கலந்துள்ள கலவை யாது
விடை: சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
4 வளைதசைப் புழுவின் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது
விடை: செவுள்கள்
5 செல்லின் சுவாச நுண்ணுறுப்புகள் என்றழைக்கப்படுவது
விடை: மைட்டோ காண்டிரியா
6 தண்ணீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தபடும் மிக முக்கிய வாயு
விடை: குளோரின்
7 வேலுர் புரட்சி நடைபெற்ற நாள்
விடை: 1806 ஜீலை 10
8 இந்திய புரட்சியின் தாய் என்று சிறப்பிக்கப்படுபவர்
விடை: பிகாஜிகாமா
9 இயற்கை எரிவாயு பெரும்பான்மையாக அடங்கியிருக்கும் வாயு எது
விடை : மீத்தேன்
10 நீல சிலை சத்தியாகிரகம் நடைபெற்ற இடம்
விடை: சென்னை
11 இந்தியாவில் வெறி நாய்க்கடிகான மருந்து தயாரிக்கும் பாஸ்டர் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா அமைந்துள்ள மாவட்டம்
விடை: நீலகிரி
12 தமிழகத்தில் சைமன்குழு புறக்கணிப்பு போராட்டத்திற்கு தலைமையேற்றவர்
விடை: சத்திய மூர்த்தி
சார்ந்த பதிவுகள் :
டிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் நுழைய யுக்திகளுடன் மொழியறிவில் நூறு மதிபெண்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்