நடப்பு நிகழ்வுகளை நன்றாக படியுங்க வெற்றி பெறுங்க !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு தேர்வுக்கு தொகுத்துள்ளோம்.

நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து அப்பேட்டடு செய்து படித்து கொள்வது நிகழ்வை குறித்து சரியாக அறிந்து கொள்ள ஏதுவாக அமையும். நடப்பு நிகழ்வுகளை அப்டேட்டு செய்யும் பொழுது தேர்வர்கள் எளிதாக விடையளிக்க
இயலும்.

நடப்பு நிகழ்வுகளை சரியாக படியுங்கள் வெற்றி தேர்வில் வெற்றி பெறுங்க

1 டிசம்பர் 3 ஆம் நாள் வளக்குரைஞர் தினம் அனுசரிக்கப்படுவது காரணம் யாது

விடை: முதல் ஜனாதிபதி மிகச்சிறந்த வழக்குறைஞருமான டாக்டர் .ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்

2 அனைத்து வீடுகளுக்கும் சிலிண்டர் இணைப்பு வழங்க சிலிண்டர் இணைப்பு கொடுக்கும் திட்டத்தின் பெயர் என்ன

விடை: மிஸன் ஸ்மோக்லெஸ் வில்லேஜ்

3 தேசிய குடும்ப கட்டுப்பாடு நடத்திய இடம்

விடை: புது டெல்லி

4 2016 சமீபத்தில் மும்மை கடற்கரையில் சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் யாது

விடை: ஸ்கொர்பின் கிளாஸ்

5 எந்த மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் e- voter என்னும் என்னும் அலைபேசி செயலியை வெளியிட்ட மாநிலம்

விடை: கேரளா

6 உலகின் முதல் கிராபெனின் மின்னனு காகிதம் சமீபத்தில் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது

விடை: சீனா

7 ஆசியாவிலேயே மிக அதிக நீளமுடைய மிதி வண்டி நெடுஞ்சாலை எது

விடை: உத்திர பிரதேசம்

8 இந்தியாவின் முதல் நீரூக்கடியிலான திருவிழா எந்த மாநிலம் எங்கு நடைபெற்றது

விடை: மஹாராஷ்டிரா மாநிலம் பூனா

9 ஜீடிமா திருவிழா நடைபெறும் விளையாட்டு கலாச்சார திருவிழா நடைபெறும் மாநிலம்

விடை: அஸ்ஸாம்

10 மத்திய அரசு , வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் இணைந்து சர்வதேச சுற்றுலா சந்தை எனப்படும் நிகழ்வை நடத்திய மாநிலம்

விடை: மணிபபூர்

சார்ந்த பதிவுகள்:

தினசரி நிகழ்வுகளின் சாராம்சம் படிங்க தேர்வில் வெற்றி பெறுங்க தேர்வர்களே !! 

ஜிகே படிங்க ரிவைஸ் பண்ணுங்க பாஸ் பண்ணுங்கப்பா !!

போட்டி தேர்வில் தொடர்ந்து ஓடுபவர்களே வெல்வார்கள் !

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia