போட்டி தேர்வுக்கு தயாரா,, நடப்பு நிகழ்வுகளை படிச்சிட்டிங்களா!!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான நடப்பு கேள்வி பதில்கள் தேர்வு நெருங்கும் வேளையில் எளிதாக பயிலவேண்டும் வேகமுடன் பயணிக்க வேண்டும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஓட வேண்டிய நாம் அனைவரும் சிறப்பான பயிற்சியுடன் ஓட வேண்டும் படிக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் .

போட்டி தேர்வில் வெல்ல  நடப்பு தேர்வு தொகுப்பு உங்களுக்காக   படியுங்கள்

1 தமிழகத்தில் எத்தனை தாலுகாக்கள் வட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது

விடை: 5

2 சினிமா பாடல் ஆசிரியர் தமிழக அரசின் முன்னாள் அரவை கவிஞர் கலைமாமணி என்ற பட்டம் பெற்றவர் சமிபத்தில் இறந்தவர்

விடை: நா.காமராசன்

3 கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளூவர் சிலைக்கும் உள்ள பாலம் எந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது

விடை: சுவேஷ் தர்ஸன்

4 இந்தியாவிலேயே அதிகம்பேர் வசிக்கும் நகர்களில் முதலிடம் பெறுவது

விடை: தமிழகம்

5 மிஸ்கூவாகம் பட்டத்தை தட்டிசென்ற திருநங்க்கை பெயர் என்ன

விடை: சென்னை ஆண்டிரியாசென்

6 எந்த மாநிலத்தில் கடன் பாக்கிக்காக அடகுவைத்த நிலத்தை ஏலத்திற்கு விடுவது தடை

செய்யப்பட்டுள்ளது விடை: பஞ்சாப்

7 பல்லுயிர் பாரம்பரியத்தளமாக அறிவிக்கப்பட்ட கிராமம் எது

விடை: டைலாங் கிராமம்

8 கோயா-பாயா என்பது என்ன

விடை: காணாமல் போனவர்களை கண்டறியும் இணையத்தளம் ஆகும்

9 திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு இரயில் பெயர் என்ன

விடை:மகாராஜா இரயில்

10 என்ஆர் ஐ விஞ்ஞானிகளை ஈர்க்க அறிமுகப் படுத்தப்பட்டுள்ள திட்டம் யாது

விடை: வஜ்ரா

சார்ந்த தகவல்கள் : 

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுக்கப் பட்டுள்ளது படியுங்கள் 

போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடைகள் பயிற்சி செய்யுங்க படியுங்க

English summary
above article tell about tnpsc current affairs to aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia