டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகளின் படைப்பு உங்களுக்காக !

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு தேர்வர்கள் படிக்க கேரியர் இந்தியா கல்வித்தளம் தொகுத்துள்ள கேள்விகள் படியுங்க,   டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல பொது அறிவு கேள்விகளுக்கான அனைத்து பாடங்களையும் படித்தல் நலம் பறந்துப்பட்ட இந்த போட்டி களத்தில் வெற்றியினை தீர்மானிக்கும் காரணியாக பொது அறிவு பாடங்கள் உள்ளன. அதன் தொகுப்பை கொடுத்துள்ளோம் படிக்கவும். 

போட்டி  தேர்வினை சிறப்பினை நாம் அறிந்து கொள்ளபடிக்க வேண்டும்

 டிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தினை வெல்ல கடுமையாக உழைக்கும் பொழுது சுமார்ட் வொர்க் கற்றுக்கொள்ளும் வழியினை அறிந்து கொள்ள வழி கிடைக்கும். 

1 தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயர் என்ன

விடை: கோதாவரி

2 முதல் ஐந்தாண்டு திட்டம் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது

விடை: ஏப்ரல் 1

3 இந்தியாவின் மிக முக்கிய வாணிப சகதி வளம்

விடை: நிலக்கரி

4 பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது

விடை: 1757

5 தமிழ்நாட்டில் விவசாய வரியை நியமிப்பது

விடை: மத்திய அரசு

6 இந்திய கடற்படை தளம் அமைந்துள்ள இடம் எது

விடை: கார்வார்

7 சுவாகத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வங்கி எது

விடை: பஞ்சாப் நேசனல் வங்கி

8 ஊரக கடனுக்கான முக்கிய காரணம் எது

விடை: வறுமை

9 விளையாட்டின் புலி என அழைக்கப்படுபவர் யார்

விடை: மன்சூர் அலி பட்வாடி

10 நிலக் கடற்கொள்கையை பின்ப்பற்றியவர்

விடை : அல்மெய்டா

11 யு தாண்ட் நினைவு பரிசி பெற்ற இந்திய பிரதமர் யார்

விடை: இந்திரா காந்தி

12 கரும்பு ஆராய்ச்சி மாநிலம் அமைந்துள்ள மாநிலம்

விடை: கோயம்புத்தூர்

சார்ந்த பதிவுகள் :

தமிழ் பாடப்பகுதியினை நன்றாக படிங்க தேர்வை உங்கள் கைவசமாக்குங்க 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia