டெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரியம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1 மற்றும் தாள்- 2 ஆகியவற்றுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன. இந்தத் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் கடந்த மே 26-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதனிடையே, சில தேர்வர்கள் பயனியர் குறியீடு, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றை மறந்துவிட்டதால் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இவர்கள் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ப உரிய வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முறையினை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TET 2019: Hall Ticket Released, Direct Link Available Here, Download at trb.tn.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+