10 - ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இன்று வெளியான இத்தேர்வின் முடிவில் மொத்தமாக 95.2 சதவித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 97 சதவிகிதம் மாணவியர்களும், 93.3 சதவிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டில் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவிதம் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், வேலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் இதோ...
- திருப்பூர் - 98.53
- ராமநாதபுரம் - 98.48
- நாமக்கல் - 98.45
- ஈரோடு - 98.41
- கன்னியாகுமரி - 98.08
- புதுச்சேரி - 98.01
- விருதுநகர் - 97.92
- சிவகங்கை - 97.42
- பெரம்பலூர் - 97.33
- மதுரை - 97.29
- தூத்துக்குடி - 96.95
- அரியலூர் - 96.71
- புதுக்கோட்டை - 96.51
- திருச்சி - 96.45
- கோவை - 96.44
- உதகை - 96.27
- திருநெல்வேலி - 96.23
- தருமபுரி - 96.00
- தஞ்சை - 95.92
- கரூர் - 95.61
- திருவண்ணாமலை - 95.56
- சேலம் - 95.04
- காரைக்கால் - 95.26
- கிருஷ்ணகிரி - 94.36
- சென்னை - 94.18
- விழுப்புரம் - 93.85
- தேனி - 93.50
- திருவாரூர் - 93.35
- திருவள்ளூர் - 92.91
- கடலூர் - 92.86
- காஞ்சிபுரம் - 92.45
- திண்டுக்கல் - 92.40
- நாகை - 90.41
- வேலூர் - 89.98
English summary
TN SSLC results are out pass percentage district wise
Story first published: Monday, April 29, 2019, 13:27 [IST]


Click it and Unblock the Notifications












