10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ம் தேதி வெளியாகும்!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடும் என தோ்வுத்துறை அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ம் தேதி வெளியாகும்!!

தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீா் பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்தப்படுகின்றன. அதன்படி, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

தற்போது, பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மாா்ச் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இத்தேர்வில், தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 55,748 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே, 10-ம் வகுப்பிற்கான பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக தோ்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்னும் இணையதளத்திலிருந்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பொதுத்தோ்வு பட்டியலில் மாணவர்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட தோ்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், இந்த பொதுத் தேர்வில் பங்கேற்கவுள்ள தனித்தோ்வா்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சிட்டை நேரடியாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN SSLC Hall Ticket 2020 Tamil Nadu 10th Hall Ticket dge.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+