10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தேதி அறிவிக்கப்படாமல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, வரும் ஜூன் 15ம் தேதி முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு உட்பட்ட 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தற்போது பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் 2020 வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் http://www.dge.tn.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் வழியாக தங்களுடைய பதிவு எண்ணைக் கொண்டு ஹால்டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாகத் தேர்வு நுழைவுச் சீட்டை பெற https://apply1.tndge.org/dge-hallticket என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

10 ஆம் வகுப்பு புதிய தேர்வு அட்டவணை :

  • ஜூன் 15 - மொழிப்பாடம்
  • ஜூன் 17 - ஆங்கிலப்பாடம்
  • ஜூன் 19- கணிதம்
  • ஜூன் 20 - மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
  • ஜூன் 22 - அறிவியல்
  • ஜூன் 24 - சமூக அறிவியல்
  • ஜூன் 25 - தொழிற்கல்வி தேர்வு
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Public Exam 2020: SSLC Hall Tickets to be released on dge.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+