TN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழக பாடத்திட்டத்திற்கு உட்பட்ட 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பாடத்திட்டத்திற்கு உட்பட்ட 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

TN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழக அரசு பாடத்திற்கு உட்பட்டு நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கின் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜூலை 31ம் தேதியன்று (இன்று) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பட்டிலைக் காணும் வகையில் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதேப் போல 12-ம் வகுப்பு மறு தேர்விற்கான முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளப் பக்கங்களின் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 11th Public Exam: TN Board Plus One 11th Result 2020 out Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X