10ம் வகுப்பிற்கான 2017ம் வருட பொதுத்தேர்வு காலஅட்டவணை வெளியீடு

Posted By: Staff
சென்னை: 2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது

தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை 2017ம் வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது, பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8ம் தேதியிலிருந்து மார்ச் 30ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, காலை 9.15 மணியளவில் தேர்வு ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

தேர்வுக்கால அட்டவணை, நேரம் மற்றும் அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பிற்கான 2017ம் வருட பொதுத்தேர்வு காலஅட்டவணை வெளியீடு

தமிழ் முதல் தாள் - 08-03-2017 - புதன் - 9.15 am - 12.00 pm
தமிழ் இரண்டாம் தாள் 09-03-2017 - வியாழன் - 9.15 am - 12.00 pm
ஆங்கிலம் முதல் தாள் - 14-03-2017 - செவ்வாய் - 9.15 am - 12.00 pm
ஆங்கிலம் இரண்டாம் தாள்- 16-03-2017 - வியாழன் - 9.15 am - 12.00 pm
கணிதம் - 20-03-2017 - திங்கள் - 9.15 am - 12.00 pm
அறிவியல் - 23-03-2017 - வியாழன் - 9.15 am - 12.00 pm
சமூக அறிவியல் - 28-03-2017 - செவ்வாய் -9.15 am - 12.00 pm
விருப்ப மொழித் தேர்வு - 30-03-2017 - வியாழன் - 9.15 am - 12.00 pm

English summary
Tamil Nadu govt's school education department has released the Time table for SSLC 2017.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia