12ம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இன்று (மே 29) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

By Saba

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இன்று (மே 29) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மே 29 முதல் www.dge.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்துக்குச் சென்று தேர்வு நுழைவுச் சீட்டினை "HALL TICKET" என்ற பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதில், குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu 12th Supplementary Exam 2019: Hall Ticket release today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+