ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் காலியாக இருந்த கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

இத்தேர்வில் விண்ணப்பித்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tamil.careerindia.com/careers மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/1521704920987_JA_CS_RESULT.pdf தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 2018 டிசம்பர் முதல் வாரத்தில் பணிக்காக தேர்ச்சி செய்யப்படுவர்.
தேர்வு முடிவுகளை காணும் முறைகள்
- எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கமான sbi.co.in தலத்திற்குச் செல்லவும்.
- திறக்கப்பட்ட பக்கத்தின் மேலே navigation பக்கத்தில் careers பட்டனை கிளிக் செய்யவும்.
- அதனுள் Recruitment Results என்னும் பட்டனை தேர்வு செய்யவும்.
- அப்பக்கத்தில் உங்களுக்கான SBI Clerk Results 2018 என்னும் பகுதி காண்பிக்கப்படம். அதனை தேர்வு செய்த உள்நுழையவும்.
- அத்தளத்திளை தேர்வு செய்ததைத் தொடர்ந்து பிடிஎப் பக்கம் திறக்கப்படும். அதனுள் தங்களுடைய பதிவு எண் உள்ளதா என கண்டறயவும். அதுவே தங்களுக்கான தேர்வு முடிவாகும்.
English summary
SBI Clerk Mains 2018 result Declared at sbi.co.in/careers


Click it and Unblock the Notifications












