SBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு!

எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்புப் பட்டியல் www.sbi.co.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த SBI Clerk Waitng List 2019 நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.

பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank Of India-SBI) காலியாக உள்ள சுமார் 8,653 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு கடந்த 2019ஆம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, முதல் நிலைத் தேர்வு முடிவுகள் ஜூலை 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மெயின் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. இறுதி முடிவுகள் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியானது.

SBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு!

இதனைத் தொடர்ந்து, தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேரவில்லை என்றாலோ, பணியில் சேர்ந்த பிறகு வேலையை விட்டு சென்றாலோ, அதனை நிரப்பும் வகையில், காலியிடங்களில் 50 சதவிகித இடங்கள் எப்போதும் காத்திருப்பு பட்டியலாக வைக்கப்படும். இதற்கான கால அவகாசம் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து ஒரு வருடம் ஆகும்.

அந்த வகையில், தற்போது கிளார்க் பணிக்கான காத்திருப்புப் பட்டியல் www.sbi.co.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த SBI Clerk Waitng List 2019 நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sbi Clerk Main Exam Waitlist 2019 Download sbi.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+