குரூப் 2ஏ நெருங்குகிறது பயிற்சி வினாக்கள் படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான முக்கிய கேள்விகள் நீங்கள் பயிற்சி வினாக்களை சரியாக படியுங்கள் வெற்று பெறுங்கள் .
உங்களுக்காகவே ஒன் இந்தியா தயாரிக்கும் கேள்விகளை நன்றாக படியுங்கள் இதை ஒரு ரிவைசிங் சிஸ்டமாக பயன்படுத்துங்கள் .
உங்களுக்கு தேர்வு நெருங்குவதால் நிச்சயமாக நீங்கள் படிக்க வேண்டும் தடைகள் இன்றி வெற்றியில்லை அதனை உணர்ந்து படியுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் படிக்க வேண்டும் என்ற உறுதி கொள்ளுங்கள் அதுவே போதுமானது ஆகும் .
1 வருமான வரி மற்றும் சொத்துவரியின் பெயர் : நேர்முக வரியாகும்
2 பொதுகடன் என்பது: அரசின் கடன்

குரூப் 2ஏ தேர்வுக்கான பயிற்சி வினாக்கள் தேர்வு எழுதுவோர்கள் பயன்படுத்தலாம்

3 பணவீக்கம் ஏற்படக் காரணங்கள்: பண அளிப்பில் உயர்வு, உற்பத்தியில் குறைவு
4 வாணிபத்தில் உயிரோட்டம் ஊட்டுவது எது: வர்த்தகம்
5 உள்நாட்டு வாணிபம் என்பது: நாட்டுக்குள் நடக்கும் வாணிபம்
6 யூடி ஐ இதனுடன் தொடர்புடையது முதலீட்டு அறக்கட்டளை
7 பாரத் ஸ்டேட் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு :1955
8 இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது: மத்திய புள்ளி விவர நிறுவனம் ஆகும்
9 கூட்டாட்சி நிதி என்பது : மத்திய மாநில நிதி உறவுகள்
10 பாதுகாப்பு செலவு என்பது : பொது நுகர்வு
11 ஜவகர் ரோஜ்கர் அறிமுகப்படுத்திய ஆண்டு: 1989
12 இந்திய திட்ட விடுமுறை காலம்: 1966-1969
13 விளம்பரம் உருவாக்குவது : வணிக குறிப்பற்று
14 ஹார்லிக்ஸ் என்பது எதன் பெயர் : முத்திரையிடுகை
15 கறுப்பு பணம் என்பது: கணக்கில் வராத பணம்

தேர்வு நேரத்தில் பயிற்சி வினாக்கள் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் சுலபமாகும் . 

சார்ந்த படிப்புகள் :

 டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல எளிய பயிற்சிகள் அறிந்துகொள்வோம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும்

English summary
here article have questions practice to the tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia