ஜிகே படிங்க ரிவைஸ் பண்ணுங்க பாஸ் பண்ணுங்கப்பா !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கிறிங்களா உங்களுக்கான பொதுஅறிவு கேள்விகள் தொகுப்பு படிக்க பதிந்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி  பொதுஅறிவு கேள்விகளின் பதிவு நன்றாக படிங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு திட்டமிட்டு படிப்பவர்கள் காலசேமிப்பை எவ்வாறு நினைவில் வைக்கிறார்களோ அவ்வாறே கால விரையத்தை நினைவில் கொள்ள வேண்டும். எங்கெல்லாம் காலதாமதம் ஏற்ப்படுகிறதோ அதனை சரி செய்ய வேண்டும்.

நன்றாக படிக்கவும்

1 நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்படும் அட்டவணை

விடை: 12வது அட்டவணை

2 சாதி சமயம் , பால், பிறப்பிடம், காரணமாக வேறுபாடு காட்டகூடாது என்று குறிப்பிடுவது

விடை: ஷரத்து 15

3 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் சம்மந்தப்படட் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதித்துறை அமைப்பு எது

விடை: உச்சநீதிமன்றம்

4 ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கிகரிக்கப்பட வேண்டுமெனில் மாநில சட்ட பேரவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் எத்தனை சதவித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்

விடை: 6 சதவிகித ஓட்டு

5 யங் இந்தியா என்ற பத்திரிகையை நடத்தியவர்

விடை: காந்திஜி

6 கேசரி மாராட்டா என்ற பத்திரிக்கைகளை தொடங்கியவர்

விடை: பால கங்காதர் திலகர்

7 அபுல்கலாம் ஆஷாத் என்ற பத்திரிக்கைகளை தொடங்கியவர் யார்

விடை: அல்ஹிலால்

8 மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலையை காட்டுகிறது

விடை: ஸ்கேண்டியம்

9 லாந்தனைடுகளின் உலோக கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது

விடை: மிஷ் உலோகம்


10 அணைவுச்சேர்மத்தின் எப்பண்பை இணைதிறன் பிணைப்புக் கொள்கை விளக்க இயலவில்லை

விடை: காந்தப்பண்பு

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி மாரத்தானில் போட்டியிட்டு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு ! 

போட்டி தேர்வில் தொடர்ந்து ஓடுபவர்களே வெல்வார்கள் !

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு கண்கட்டி வித்தையல்ல விடைகளை கண்டுபிடிப்பது எளிதே

English summary
here article tell about gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia