போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பயிற்சி வினாக்கள் அனைவரும் படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வாளர்களே உங்களுக்கான பயிற்சி வினாக்கள் 

1 நிதி ஆயோக் தலைவர்  

விடை: பிரதமர் மோடி 

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பயிற்சி வினாக்கள் தேர்வு நெருங்குகிறது பயிற்சி செய்யவும்

2 நிதி ஆயோக் ஆரம்பிக்கப்பட்ட நாள்

விடை: ஜனவரி 1 2016,

3 பட்ஜெட் தாக்கல் நாள்

விடை : பிபரவரி 28 மாற்றப்பட்டு பிபர்வரி 1ல் தாக்கல் செய்யப்படுகிறது 

4இந்தியாவில் மத்திய அரசு சட்டமியற்ற முழு அதிகாரம் தருவது  

விடை: மத்திய மற்றும் பொதுவரிசை பட்டியல்கள் 

5மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக யாருக்கு  அங்கத்தினர்களாக இருக்க வேண்டும்

விடை : பாராளுமன்றத்தின் அங்கத்தினராக இருக்க வேண்டும் 

6ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு என்று நடைமுறைக்கு வந்தது

விடை : ஜனவரி 26 ஆகும் . 

7இந்திய அரசியலமைப்பு  எத்தகையது

 விடை: பாராளுமன்ற அரசாங்கம் ஆகும் 

8இந்திய அரசின் வழிகாட்டி நெறிமுறை எடுக்கப்பட்டது

விடை :  அயர்லாந்து அரசியலமைப்பு

9 அசோக் மேத்தா குழு ஏற்ப்படுத்தப்பட்ட வருடம்

விடை : 1977

10 சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமை நீதிபதி யார் 

விடை: ஹரிலால் ஜே.கானியா

போட்டி தேர்வு எழுதுவோர்களே நீங்கள் உங்களை தயார் செய்ய வேண்டும் .கேள்வி பதில்களை தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கான வெற்றிககணி வெகுதொலைவில் இல்லை. 

சார்ந்த தகவல்கள்: 

போட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொது அறிவு குறிப்புகள்

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி கேள்விகள் முயற்சி செய்யுங்க

English summary
above article tell about GS practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia