NEET Hall Ticket 2020: நீட் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

நீட் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு இன்று தேசியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு இன்று தேசியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

NEET Hall Ticket 2020: நீட் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அதன்படி, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் நிலைமை சீராகாத நிலையில் நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 13-ம் தேதியன்று இந்த நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியத் தேர்வுகள் முகமை (NTA) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தற்போது நடைபெறவுள்ள இந்த தேர்விற்கு நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு தேசியத் தேர்வுகள் முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் " target="_blank">https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு [email protected] என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTA released NEET Admit Card 2020 today, August 26
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+