நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு!

2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும்.

2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு!

அதோடு, 2020-ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வு, ஜே.இ.இ தேர்வு உள்ளிட்ட பல முக்கிய தேர்வுகளின் அட்டவணையை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.

முக்கியத் தேர்வு தேதிகள்

முக்கியத் தேர்வு தேதிகள்

நீட்தேர்வு நடக்கும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றின் விபரங்கள்.

நெட் தேர்வு

நெட் தேர்வு

நெட் தேர்வு உள்ளிட்ட மற்ற தேர்வு குறித்த விபரங்கள்

ஜே.இ.இ

ஜே.இ.இ

ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளின் விபரங்கள்

டெல்லி பல்கலை, ஜே.என்.யூ

டெல்லி பல்கலை, ஜே.என்.யூ

டெல்லி பல்கலை, ஜே.என்.யூ பல்கலை, வேளாண்மை ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றுக்கான நுழைவுத்தேர்வு விபரங்கள்

டெல்லி பல்கலை, ஜே.என்.யூ

டெல்லி பல்கலை, ஜே.என்.யூ

டெல்லி பல்கலை, ஜே.என்.யூ பல்கலை, வேளாண்மை ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றுக்கான நுழைவுத்தேர்வு விபரங்கள்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTA NEET UG 2020: NTA Releases Exam Schedule for May 2020, Registration to Begin from December 2
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+