நீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்!

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றிற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று (புதன்கிழமை) வெளியிடப்படப்பட உள்ளது.

By Saba

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றிற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று (புதன்கிழமை) வெளியிடப்படப்பட உள்ளது.

நீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்!

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் மட்டும் 1.3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தற்போது, இந்த நீட் தேர்விற்கான முடிவுகள் நாளை புதன்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது.

தேர்வின் முடிவுகளை தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx) சென்று தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET Result 2019: NTA to Release NEET result by June 5 at ntaneet.nic.in. When and Where to Check
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+