NEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET UG 2020) அடுத்த ஆண்டு மே 3ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET UG 2020) அடுத்த ஆண்டு மே 3ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமும் உள்ளவர்கள், கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.

NEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். தற்போது அடுத்த ஆண்டு (2020) நடைபெறவுள்ள நீட் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 31.12.2003-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக மட்டுமே நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1,500
  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1,400
  • எஸ்.சி, எஸ்.டி, திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.800

நீட் 2020 முக்கிய நாட்கள்:-

  • நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 2 டிசம்பர் 2019
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 31 டிசம்பர் 2019
  • நீட் தேர்வு நடைபெறும் நாள் : 3 மே 2020
  • தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 4 ஜூன் 2020

நீட் 2020 தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறியவும், தேர்விற்கான விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET 2020 Application Form (Released): Registration, Date, Application details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+