சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வரும் திங்கட்கிழமை (நவம்பர் 5) நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வரும் திங்கட்கிழமை (நவம்பர் 5) நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

இதுகுறித்து பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதியன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்கு முந்தைய தினமான நவம்பர் 5-ஆம் தேதியும் விடுமுறை நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள் டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Postponed Exam Date For Diwali 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+