கேமேட் தேர்வு எழுதப் போறீங்களா....!!

புதுடெல்லி: கேரளா மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (கேமேட் தேர்வு) தேர்வுக்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறவுகள்ளது. தேர்வுகளை கேரள மாநிலம் கண்ணூரிலுள்ள கண்ணூர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

கேமேட் தேர்வு எழுதப் போறீங்களா....!!

சேர்க்கை கண்காணிப்புக் குழு மற்றும் கட்டண ஒழுங்குமுறை கமிட்டியின் மேற்பார்வையில் இந்தத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் கேரள மாநிலத்திலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் எம்பிஏ படிப்பில் சேர முடியும்.

இந்தத் தேர்வுகள் கேரள மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட மையங்களிலும் நடைபெறும்.

இந்தத் தேர்வை எழுத விரும்புவோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு http://lbscentre.in/kmat2016/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kerala Management Aptitude Test (KMAT Kerala 2016) exam dates are out. The exam will be conducted on April 3 by Kannur University, Kannur, under the supervision of the Admission Supervising Committee and Fee Regulatory Committee, Kerala. KMAT exam is being conducted to offer admission into the Master of Business Administration (MBA) programme at professional colleges in Kerala. The entrance examination is proposed to be held in all the district centres of Kerala, depending upon the total number of the applicants in each centre. Eligibility Criteria: Candidates should have completed graduation from any recognised university or institution with minimum of 60 percent marks in all examinations (from SSLC onwards).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X