JEE Main Exam: ஜேஇஇ மெயின் 2020 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியீடு!!

பொறியியல் படிப்பதற்கான தேசிய நுழைவுத் தேர்வில் மெயின் தேர்விற்கு (Joint Entrance Examination JEE Main) விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பதற்கான தேசிய நுழைவுத் தேர்வில் மெயின் தேர்விற்கு (Joint Entrance Examination JEE Main) விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

JEE Main Exam: ஜேஇஇ மெயின் 2020 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியீடு!!

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொறியியல் கல்வி கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, 2020 ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும், தேர்வு நடத்தும் விதிமுறைகளில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையின் (NTA) சார்பில் ஜேஇஇ மெயின் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JEE Main 2020 Admit Card released jeemain.nta.nic.in, direct link here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+