ஐஎஸ்ஐ சேர்க்கை 2019- மே 12-யில் நுழைவுத் தேர்வு!

ஐஎஸ்ஐ கல்வி நிறுவனத்தில் 2019ஆம் வருடத்திற்கான சேர்க்கு நுழைவுத் தேர்வானது வரும் மே 12ம் தேதியன்று நடைபெறும் எனவும் இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 5ம் தேதி முதல் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய அரசு நிறுவனமான ஐஎஸ்ஐ கல்வி நிறுவனத்தில் 2019ஆம் வருடத்திற்கான சேர்க்கு நுழைவுத் தேர்வானது வரும் மே 12ம் தேதியன்று நடைபெறும் எனவும் இதற்கான விண்ணப்பங்கள் 2019 பிப்ரவரி 5ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை வரவேற்கப்படும் என ஐஎஸ்ஐ நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐ சேர்க்கை 2019- மே 12-யில் நுழைவுத் தேர்வு!

இந்திய புள்ளிவிவர நிறுவனமான ஐஎஸ்ஐ நிறுவனத்தில் 2019- 2020 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான 2019 மே 12-ம் தேதியன்று நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஐஎஸ்ஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி 5 முதல் மார்ச் 12 வரையில் வெளியாகும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வுகள் :-

B.Stat (Hons.), B.Math (Hons.), M.Stat, M.Math, MS (QE), MS (QMS), MS (LIS), M.Tech (CS), M.Tech (CrS), M.Tech (QROR), PG Diplomas மற்றும் Research உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நுவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : மே 12, 2019

நுழைவுத் தேர்வு : மே 12, 2019

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000, எஸ்சி, எஸ்டி - ரூ.500

விண்ணப்பக் கட்டணம் செலுத்த : பிப்ரவரி 7 முதல் மார்ச் 19

விண்ணப்பம் பெற : isical.ac.in

அட்மிட் கார்டு வெளியீடு : ஏப்ரல் 09

மேலும் விபரங்களுக்கு isical.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISI admissions 2019: Entrance on May 12, check exam dates and more
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+