இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு!

மத்திய பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வரும் இந்திய கடற்படையின் INET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வரும் இந்திய கடற்படையின் INET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 144 அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு INET என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

Indian Navy Entrance Test என்னும் இந்த INET தேர்வானது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது INET Jan 2021 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.joinindiannavy.gov.in என்னும் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy INET result 2020 Out, check here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+