IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை படிப்பிற்கான Join Admission Test (JAM) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை படிப்பிற்கான Join Admission Test (JAM) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர ஐஐடி ஜாம் (IIT JAM) என்னும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி 09 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தற்போது இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு ஐஐடி ஜாம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு என விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டை http://jam.iitk.ac.in/ என்னும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IIT JAM 2020 முக்கிய தேதிகள்:-

ஐஐடி ஜாம் 2020 தேர்வு நடைபெறும் நாள் : 09 பிப்ரவரி 2020
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 20 மார்ச் 2020
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நாள் : ஏப்ரல் 9 முதல் 22 வரையில்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT JAM Admit Cards 2020: Admit Card (Released), Download here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+