ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : முடிவுகள் வெளியீடு..!

ஐபிபிஎஸ் பி.ஓ. தேர்வுக்கான தற்காலிக முடிவுகள் இன்று ஐபிபிஎஸ்-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் பி.ஓ. தேர்வுக்கான தற்காலிக முடிவுகள் இன்று ஐபிபிஎஸ்-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : முடிவுகள் வெளியீடு..!

வங்கிப் பணியில் பணியாற்ற வேண்டும் என்றார் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் பிஓ தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தற்காலிக முடிவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழுமையான முடிவுகள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காண

1. https://ibps.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. CRP PO/MT என்னும் பக்கத்தினைக் கிளிக் செய்யவும்.

3. அங்கே, View Provisional Allotment என்பதை கிளிக் செய்யவும்.

4. தற்போது விண்ணப்பதாரரின் பதிவு எண், கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியைப் பூர்த்தி செய்து குறியீட்டு எண்ணையும் சரியாக டைப் செய்து முடிவுகளைப் பார்க்கலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS PO VII 2017 Provisional Result Issued, Check ibps.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+