ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : திடீரென வெளியான முடிவுகள்!

ஐபிபிஎஸ் பிஓ 2018-ஆம் ஆண்டிற்கான வங்கிப் பணித் தேர்வு முடிவுகள் இன்று (நவம்பர் 13) வெளியாகியுள்ளது.

ஐபிபிஎஸ் பிஓ 2018-ஆம் ஆண்டிற்கான வங்கிப் பணித் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 31ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடீரென வெளியாகி உள்ளது.

ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : திடீரென வெளியான முடிவுகள்!

வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வுகள் சமீபத்தில் வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் 30ம் தேதியன்று வெளியிடப்படும் என ஐபிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களினால் குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிட உள்ளதாக ஐபிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்திலும் நிர்வாகக் காரணங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இருந்தது ஐபிபிஎஸ் தரப்பு. இத்தேர்வு முடிவுகள் என்று வெளியாகுமோ என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று (நவம்பர் 13) வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண:-

1. https://ibps.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

2. அதனுள் CRP PO Preliminary examinations 2018 பக்கத்தினை கிளிக் செய்யவும்.

3. அங்கே தங்களுடைய பதிவெண் மற்றும் இதர தகவலை பூர்த்தி செய்து 'submit' பட்டனை கிளிக் செய்யவும்.

4. ஐபிபிஎஸ் பிஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதனைப் பதிவிறக்கம் செய்து பிற்காலத் தேவைக்காக நகல் எடுத்துக் கொள்ளவும்.

இத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு அடுத்தகட்ட தேர்விற்காக அழைப்பு விடுக்கப்படும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS PO Prelims 2018 Score Card released now, Check through ibps.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+