ஐபிபிஎஸ் கிளர்க் முதன்மை தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு ஐபிபிஎஸ் கிளர்க் தேர்வு இரண்டு தேர்வுகளாக நடைபெறுகிறது. இதன் முதன்மைத் தேர்வு வரும் டிசம்பர் 8, 9, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
முக்கியத் தேர்வு 2019 ஜனவரி 20ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு 2019 ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். இத்தேர்வுகளுக்குத் தேர்வு அறைக்கான அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய டிசம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு அறைக்கான அனுமதிச் சீட்டினை https://ibps.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
job alerts ibps india tamilnadu government job admit card வேலைவாய்ப்பு வங்கி இந்தியா தமிழ்நாடு அரசு வேலை
English summary
IBPS Clerk Admit Card 2018 for Prelims now available ibps.in
Story first published: Tuesday, November 27, 2018, 16:53 [IST]


Click it and Unblock the Notifications












