ஹரியாணாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

Posted By:

டெல்லி: ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2015-16-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து, மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வந்தது.

ஹரியாணாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

இது நிறைவடைந்த நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை http://www.bseh.org.in/ என்ற இணையதளத்தில் காணலாம். இணையதளத்துக்குச் சென்ற பின்னர் 'Secondary Examination Result March 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து மதிப்பெண்களைப் பெறலாம். இந்த ஆண்டு ஹரியாணாவில் 3,17,507 ாணவர்கள் தேர்வை எழுதினர்.

English summary
The Haryana Board has declared class 10 results 2016 on the official website. Results are declared by the Board of Secondary Education, Haryana. How to check results? Go to the official website Under 'What's New' section click on the link, 'Secondary Examination Result March 2016' Enter your register number or name Click on the 'find results' button Results will appear on the screen Candidates can take the printout of the result for future reference

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia