குஜராத் எச்எஸ்சி வணிகம், கலை தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு!

குஜராத் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம் (ஜிஎஸ்இபி), குஜராத் எச்எஸ்சி வணிகம் மற்றும் கலைத் தேர்வு முடிவு 2021 ஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

குஜராத் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம் (ஜிஎஸ்இபி), குஜராத் எச்எஸ்சி வணிகம் மற்றும் கலைத் தேர்வு முடிவு 2021 ஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் gseb.org என்ற இணையதளத்தின் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குஜராத் எச்எஸ்சி வணிகம், கலை தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு!

நடப்பு ஆண்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் குஜராத் எச்எஸ்சி அல்லது 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக அந்த தேர்வுகள் மாநில அரசால் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், GSEB இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25:25:50 மதிப்பெண் அளவுகோலை அமைத்தது. அதன்படி, 10 ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 50 சதவீத வெயிட்டேஜ், 11 ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 25 சதவீதம் மற்றும் 12 ம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாவது யூனிட் தேர்வுகளுக்கு 25 சதவீதம் என இத்தேர்வுகளுக்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் குஜராத் எச்எஸ்சி முடிவுகளை gseb.org இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Gujarat HSC result 2021 GSEB result out
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+