பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு டிஎன்பிஎஸ்சியை வெல்ல உதவும்

பொது அறிவு கேள்விகளின் தொகுப்பினை நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

By Sobana

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்விகள் தொகுப்பினை தொகுப்புக்கள் குரூப் 4 தேர்வினை எழுத உதவிகரமாக இருக்கும் நீங்கள் தொடர்ந்து தொகுப்பினை படித்து வரும் பொழுது உங்களுக்கு இக்கேள்விகள் நிச்சயமாக தேர்வில் உதவிகரமாக இருக்கும்.

பொது அறிவினை படிப்பதால்  குரூப் 4 எக்ஸாம் உங்கள் வசம் வரும்

கடலாக இருக்கும் போட்டி தேர்வின் பொது அறிவு பாடங்களினை எப்படி பயணிப்பது என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

1 கம்பெனி செயல்பாடுகள் ஒழுங்குப் படுத்த வேண்டி ஆங்கிலேயர்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டம்

விடை: ஒழுங்குமுறை சட்டம் 1773

2 இந்திய அரசு சட்டத்தை கொண்டு வந்தவர் யார் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது

விடை: மீண்டோ பிரபு மற்றும் மார்லி இணைந்து 1909 இல் கொண்டு வந்தனர்

3 இந்தியாவில் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக எத்தனை குழுக்கள் உருவாக்கப்பட்டது

விடை: 13 குழுக்கள்

4 இந்திய அரசியலமைப்பில் விதி 26 எதனை தீமானிக்கின்றது

விடை: மதம் சம்மந்தமான விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

5 குடியரசு தலைவர் நாட்டின் தலைவர் ஆனால் பிரதமர் என்பவர் எதற்கு தலைவர் ஆவார்

விடை: அரசாங்கத்தின் தலைவர்

6 லோகமான்ய தில்கர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன

விடை: கீதா ரகசியம்

7 கஜினி முகமதுவால் அழிக்கப்பட்ட சோமநாதபுரம் கோயிலை புதுப்பித்து பொலிவூட்டியவர் யார்

விடை: வல்லபாய் பட்டேல்

8 மகாத்மா காந்தி நாட்டு பிரிவிணையின் போது அவர் நடத்திய யாத்திரை எது

விடை: நவகாளி மேற்கு வங்கம்

9 பெண் கமாண்டோ உருவாக்கிய முதல் மாநிலம் எது

விடை: தமிழகம்

10 இந்திய புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர்

விடை: மேடம் பிகாஜி காமா

11 அகச் சிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்

விடை: தண்ணீர்

12 இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகின்றது

விடை: மார்ச் 21

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க ! குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க !

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here article tells about Gk for Tnpsc group 4 exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X