எளிது எளிது பொது அறிவை படித்தால் தேர்வை வெல்வது எளிது !

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல பொது அறிவு கேள்வி பதில்களை படிக்கவும் தேர்வை வெல்லவும் . பொது அறிவு கேள்விகளின் கால்பங்கு தாண்டினால் கூட போதுமானது தேர்வை எளிதில் வெல்லலாம்.ஆனால் இதனை தெளிவாக உணர்ந்தோர் தேர்வை எளிதில் வெல்கின்றனர்.

பொது அறிவை முழுமையாக அறிந்து கொண்டால் வெற்றி பெறுவது எளிது

1 வில்லியம் கோட்டைக்கு யாருடைய நினைவாக பெயஎ வைக்கப்பட்டது

விடை: ஜாப் சார்னாக்

2 1772 ஆம் ஆண்டு வணிக குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக யாரை நியமித்தது

விடை:வாரன் ஹேஸ்டிங்கஸ்

3 1772 இல் வங்காளத்தின் தலைநகராகியது எது

விடை:கல்கத்தா

4 1775 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் அரசு இரகுநாதருடன் செய்து கொண்ட உடன்படிக்கை எது

 விடை:புரந்தர் உடன்படிக்கை

5 இராஜா சரபோஜி தஞ்சையில் ஏற்படுத்திய நூலகத்தின் பெயர் என்ன

விடை: சரஸ்வதி மகால்

6 ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் தோற்றுவிக்கப்பட்ட கலகம் எது

விடை: ஐரோப்பிய கழகம்

7 சென்னை மாகாணம் உருவாக வழி வகுத்தவர்

விடை: சென்னை

8 பிண்டாரிகள் அடிப்படை தொழில் என்ன

விடை: கொள்ளையடிப்பது

9 பிண்டாரிகளின் படைக்கு எதிராக தெற்கில் படை நடத்தியவர் யார்

விடை:1818

10 கேபினட் தூதுக்குழு அமைச்சரவை எந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது

விடை: கிளமண்ட் அலி

11 எந்த திட்டம் ஜூன் -3 திட்டம என அழைக்கப்படுகின்றது

விடை: இந்தியா - பாகிஸ்தான் எனும் இருநாடுகள் பிரிக்கப்படுவதை அதிகாரபூர்வமாக அறிவித்த திட்டம்

12 இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்

விடை: 389

13 இந்திய அரசியல் நிர்ணய சபையில் வரைவுக்குழு அமைக்கப்பட்ட நாள்

விடை: ஆகஸ்ட் 29, 1947

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி துணை நடப்பு நிகழ்வுகள் 

பொதுஅறிவு கேள்விகளை தொகுத்து டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்லவும்

English summary
here article tell about gk questions for aspirnats

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia