நாங்கெல்லாம் புக்கையே தொட மாட்டோம்!

Posted By:

சென்னை : தினமும் ஒரு திருக்குறள் மாதிரி தினமும் 2 ஜோக்காவது கேட்டு சந்தோசப்படுங்க. வாய்விட்டு சிரிங்கப்பா நோய் இல்லாம வாழுங்கப்பா.

நாங்கெல்லாம் புக்கையே தொட மாட்டோம்!

மாணவி - எக்சாம் டைம்ல நாங்க டிவி ரேடியோ செல்போன் கம்ப்யூட்டர் இதெல்லாம் தொடவே மாட்டோம்.

மாணவன் - இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொடமாட்டோம்.

உறவினர் - தம்பி நீ என்ன படிச்சுருக்க?

பையன் - பி.ஏ

உறவினர் - அடப்பாவி படிச்சதே இரண்டு எழுத்துதான் அதையும் தலைகீழா படிச்சுருக்க!

English summary
Students are in exam tension and here is a joke on exams to ease them from the fear and tension.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia